உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விளையாட்டு மைதானம் இன்றி ஆனம்பாக்கம் உயர்நிலைப் பள்ளி

விளையாட்டு மைதானம் இன்றி ஆனம்பாக்கம் உயர்நிலைப் பள்ளி

உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், ஆனம்பாக்கத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்குகிறது. இந்த பள்ளிக்கு என, விளையாட்டு மைதானம் ஏற்படுத்தப்படவில்லை.இதனால், பள்ளி மாணவ - மாணவியர் விளையாட்டு நேர இடைவெளியில், பள்ளி வளாகத்தின் ஒரு சிறு பகுதியில் விளையாடும் நிலை இருந்து வருகிறது.இதனால், விளையாட்டு பயிற்சிகளில் முழுமையாக ஈடுபட முடியாத நிலை மாணவ - மாணவியருக்கு உள்ளது.எனவே, ஆனம்பாக்கம் உயர்நிலைப் பள்ளிக்கு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான காலி மனையில் விளையாட்டு மைதானம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்கள், பெற்றோர் மற்றும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை