உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கந்தழீஸ்வரர் கோவிலை புனரமைக்க பூமி பூஜை

கந்தழீஸ்வரர் கோவிலை புனரமைக்க பூமி பூஜை

குன்றத்துார் : குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவில் ராஜகோபுரம் மற்றும் புனரமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது.குன்றத்துார் முருகன் கோவில் மலை அடிவாரத்தில் ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் பழமை வாய்ந்த கந்தழீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலுக்கு ஐந்து நிலை ராஜகோபுரம், சன்னிதி சீரமைப்பு பணிக்கு 1.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடப்பட்டுள்ளது.மேலும் சேக்கிழார் கோவிலில், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் கோ சாலை அமைத்தல், திருவூரகப் பெருமாள் கோவிலில் 15 லட்சம் மதிப்பில் வாகன மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி