உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உத்திரமேரூரில் தி.மு.க., கண்டன கூட்டம்

உத்திரமேரூரில் தி.மு.க., கண்டன கூட்டம்

உத்திரமேரூர்:காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், மத்திய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம், உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே, மாவட்ட செயலர் சுந்தர் எம்.எல்.ஏ., தலைமையில்நடந்தது. காஞ்சிபுரம் தி.மு.க.,- எம்.பி., செல்வம் முன்னிலை வகித்தார். ஸ்ரீபெரும்புதுார் தி.மு.க., - எம்.பி., டி.ஆர்.பாலு பங்கேற்று பேசினார். தி.மு.க. நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை