மேலும் செய்திகள்
அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா
28-Jul-2025
சேர்ப்பாக்கம், உத்திரமேரூர் அடுத்த, சேர்ப்பாக்கம் பச்சையம்மன் சமேத மன்னார்சாமி கோவிலில், ஆடி மாத கூழ்வார்த்தல் விழா வரும் 8ம் தேதி நடக்கிறது. இதில், அன்று பிற்பகல் 12:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மதியம் 1:00 மணிக்கு கூழ்வார்த்தலும், அம்மன் வர்ணிப்பும், மாலை 5:00 மணிக்கு மஹா அபிஷேகம், சிறப்பு அலங்கார மஹா தீபாராதனை நடக்கிறது. இரவு 10:00 மணிக்கு கங்கையம்மன் நாடக மன்றத்தினரின் நாடகம் நடைபெறுகிறது.
28-Jul-2025