பொதுகுடியரசு தின விழாகலெக்டர் அலுவலகம், காஞ்சிபுரம் -- வந்தவாசி சாலை, காஞ்சிபுரம், காலை 8:00 மணி.● டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம், காலை 8:00 மணி.● பி.எம்.எஸ்., அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம், காலை 8:00 மணி.● ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கூரம் கிராமம், காஞ்சிபுரம், காலை 8:00 மணி.● டாக்டர் கலாம் வழியில் உதவும் கரங்கள் அமைப்பு அலுவலகம், மரக்கன்று நடுதல், கவரை தெரு, திருக்காலிமேடு, காஞ்சிபுரம், காலை 8:00 மணி.பரிசளிப்பு விழாதலைமை: காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் மனோகரன், ஏற்பாடு: வைகுண்ட பெருமாள் கோவில் விரிவு குடியிருப்போர் நல சங்கம், வைகுண்டபெருமாள் கோவில் விரிவு மாநகராட்சி பூங்கா, காஞ்சிபுரம், காலை 8:30 மணி.● காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க பெண் மருத்துவர்கள் பிரிவு சார்பாக குடியரசு தின விழா மற்றும் தேசிய பெண் குழந்தைகள் தின விழா, திருவள்ளுவர் குருகுலம், திருக்கச்சி நம்பி தெரு, காஞ்சிபுரம், மாலை 3:00 மணி.முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம்டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, வைகுண்டபுரம் தெரு, காஞ்சிபுரம், காலை 10:00 மணி.● அந்திரசன் மேல்நிலைப் பள்ளி, தாலுகா அலுவலக வளாகம், காமராஜர் வீதி, காஞ்சிபுரம், காலை 10:00 மணி.ஆன்மிகம்சிறப்பு அபிஷேகம்27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், காலை 8:00 மணிமண்டலாபிஷேகம் நிறைவு விழாசித்தி புத்தி, காசி விநாயகர் கோவில், புதுப்பாளையம் தெரு வடகோடி, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், காலை 8:00 மணி.திருவவதார மஹோத்ஸவம்கூரத்தாழ்வான் 1014வது திருவவதார மஹோத்ஸவம், திருப்பல்லக்கு, ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகாரசுவாமி கோவில், கூரம் கிராமம், காஞ்சிபுரம், 7:00 மணி; சூரிய பிரபை 7:00 மணி.ராகு கால பூஜைவிஷ்ணு துர்க்கையம்மன் கோவில், ரெட்டிப்பேட்டை, காஞ்சிபுரம், காலை 10:30 மணி முதல், பிற்பகல் 12:00 மணி வரை.● துர்க்கை அம்மன் கோவில், சன்னிதி தெரு, உத்திரமேரூர், காலை 10:30 மணி முதல், பிற்பகல் 12:00 மணி வரை.● கனக துர்க்கையம்மன் கோவில், ஏனாத்துார் ரோடு, கோனேரிகுப்பம், காஞ்சிபுரம், காலை 10:30 மணி முதல், பிற்பகல் 12:00 மணி வரை.சிறப்பு அபிஷேகம்கிராம தேவதை திருவத்தியம்மன் கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், மாலை 5:00 மணி.● நுாக்கலம்மன் கோவில், எல்.எண்டத்துார் ரோடு, உத்திரமேரூர், காலை 8:00 மணி.நித்ய பூஜை சிறப்பு வழிபாடுருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், காலை 7:00 மணி.● அமரேஸ்வரர் கோவில், நிமந்தகார ஒற்றைவாடை தெரு, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.● பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜாம்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.● லலிதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில், செங்கல்பட்டு சாலை, மேலச்சேரி கிராமம், காலை 8:00 மணி.● கமலவல்லி தாயார் சமேத அழகிய மணவாளப் பெருமாள் கோவில், ஏரிவாய் கிராமம், முத்தியால்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.● காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.● விக்னராஜ விநாயகர் கோவில், வி.என்.பெருமாள் தெரு, சின்ன காஞ்சிபுரம், காலை 8:00 மணி.● கற்பக விநாயகர் கோவில், மூன்றாம் திருவிழா மண்டபம் பின் தெரு, கே.எம்.வி., நகர், சின்ன காஞ்சிபுரம், காலை 8:00 மணி.அன்னதானம்மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.● அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், பிற்பகல் 12:00 மணி.● ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பிற்பகல் 12:00 மணி.