மேலும் செய்திகள்
சாய்ந்த நிலையில் மின்கம்பம் பெருங்கோழியில் விபத்து அபாயம்
15 hour(s) ago
விவசாயிகள் தின விழா
15 hour(s) ago
களக்காட்டூரில் பயணியர் நிழற்குடை அமைப்பு
16 hour(s) ago
காஞ்சிபுரம் அடுத்த, முத்தியால்பேட்டை- - அய்யன்பேட்டை இடையே, கசக்கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் மூலமாக, மழைக்காலத்தில் வெளியேறி வந்தது.சில மாதங்களாக கசக்கால்வாய் ஓரம் குப்பை கொட்டி வருகின்றனர். இதனால், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கும் அபாயம் நிலவுகிறது. எனவே, கசக்கால்வாய் ஓரம் குப்பை கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.மணிகண்டன்,காஞ்சிபுரம்.
15 hour(s) ago
15 hour(s) ago
16 hour(s) ago