மேலும் செய்திகள்
சாலையோர பள்ளத்தால் வெண்குடியில் விபத்து அபாயம்
7 minutes ago
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கடந்த 10ல் துவங்கிய கனு உற்சவம் நேற்று நிறைவு பெற்றது.கனு உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று, லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி அம்மன், சுக்ரவார மண்டபத்தில் எழுந்தருளினர்.தொடர்ந்து, சன்னிதி தெருவில் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து, அம்மனுடன் கன்றுடன் கூடிய பசு அலங்கரிக்கப்பட்டு கோவிலுக்கு அழைத்து வந்தனர்.
7 minutes ago