உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரூ.20 லட்சத்தில் புதிய சாலைகள்

ரூ.20 லட்சத்தில் புதிய சாலைகள்

குன்றத்துார்:குன்றத்துார் ஒன்றியம், அய்யப்பன்தாங்கல் ஊராட்சி, தொள்ளியார்அகரம், பிள்ளையார்கோவில் தெருவில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடந்தது.காஞ்சிபுரம் மாவட்ட குழு தலைவர் மனோகரன் பங்கேற்று அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை