மேலும் செய்திகள்
ஒரே நாளில் அடுத்தடுத்து 4 விபத்து: 6 பேர் பலி
25-Sep-2024
படப்பை:படப்பை அருகே வஞ்சுவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி, 60. பஞ்சர் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தின் வண்டலுார்- - வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், வஞ்சுவாஞ்சேரி பகுதியில் சாலையை நடந்து கடந்தார். அப்போது அந்த வழியே வேகமாக சென்ற டிப்பர் லாரி, சின்னசாமி மீது மோதியது. இதில் சின்னசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
25-Sep-2024