உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வரும் 22ல் கூரத்தாழ்வான் மஹோத்சவம்

வரும் 22ல் கூரத்தாழ்வான் மஹோத்சவம்

காஞ்சிபுரம்:கூரம் கிராமத்தில், கூரத்தாழ்வான் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம், கூரத்தாழ்வானின் திருவவதார மஹோத்ஸவம், 13 நாட்கள் விமரிசையாக நடக்கும். அதன்படி, நடப்பு ஆண்டு, 1,014வது திருஅவதார மஹோத்சவம் வரும் 22ம் தேதி காலை 6:15 மணிக்கு திருப்பல்லக்கு ஆஸ்தான புறப்பாடு உற்சவத்துடன் துவங்குகிறது.இதில், ஒன்பதாம் நாள் தேரோட்டம், ஜன., 30ல் காலை 8:00 மணிக்கு நடக்கிறது.பிப்., 3ல் புஷ்ப பல்லக்கு உற்சவத்துடன், கூரத்தாழ்வானின் 1,014வது திருஅவதார மஹோத்சவம் நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ