உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மோகாம்பரி அம்மன் கோவிலில் பொங்கல் பண்டிகை விமரிசை

மோகாம்பரி அம்மன் கோவிலில் பொங்கல் பண்டிகை விமரிசை

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த, அய்யன்பேட்டையில் உள்ள மோகாம்பரி அம்மன் கோவிலில், பொங்கல் பண்டிகை விழாவையொட்டி, மோகாம்பரி அம்மனுக்கும், சுப்ரமணிய சுவாமிக்கும் சிறப்பு அபிஷேக, அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது.இதில், கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர். வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியசுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை