உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 3 உதவியாளர்களுக்கு பதவி உயர்வு

3 உதவியாளர்களுக்கு பதவி உயர்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், மூன்று உதவியாளர்களுக்கு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பதவி உயர்வு மற்றும் இரு உதவியாளர்களுக்கு இடமாறுதல் அளிக்கப்பட்டு உள்ளது.

துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்ற உதவியாளர்கள் விபரம்:

பெயர்கள் பழைய பணி இடம் புதிய பணி இடம்டில்லிபாபு உதவியாளர், வாலாஜாபாத் மண்டலம்- 4, வாலாஜாபாத்சண்முகசுந்தரம் ஊர் நல அலுவலர், வாலாஜாபாத் மண்டலம்- 5, உத்திரமேரூர்செந்தில்குமார் உதவியாளர், ஊரக வளர்ச்சி பிரிவு, காஞ்சிபுரம் மண்டலம்- 5, வாலாஜாபாத்இடமாறுதல் பெற்ற உதவியாளர்கள்தியாகராஜன் உதவியாளர், காஞ்சிபுரம் உதவியாளர், ஊரக வளர்ச்சி பிரிவு, காஞ்சிபுரம்சுமதி உதவியாளர், குன்றத்துார் உதவியாளர், வாலாஜாபாத்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை