உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அரசு பள்ளி மாணவ-ர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

அரசு பள்ளி மாணவ-ர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

காஞ்சிபுரம், : காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், அரசு பொதுத்தேர்வு எழுத உள்ள எஸ்.எஸ்.எல்.சி., எனப்படும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ- - மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.இதில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், டாக்டர் பி.எஸ்.எஸ்., ராணி அண்ணாதுரை, ஸ்ரீவாணி நிலையம், சி.எஸ்.ஐ., மகளிர், பி.டி.வி.எஸ்., உள்ளிட்ட பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவ- - மாணவியருக்கு பேனா, பென்சில், ரப்பர், ஷார்ப்னர், ஸ்கேல் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை