உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வீரஆஞ்சநேயருக்கு சந்தனகாப்பு அலங்காரம்

வீரஆஞ்சநேயருக்கு சந்தனகாப்பு அலங்காரம்

காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் யதோக்தகாரி கோவில் பின்புறம், திருவள்ளுவர் தெருவில் வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.தை மாத மூன்றாவது வார சனிக்கிழமையான நேற்று காலை 7:00 மணிக்கு, மூலவர் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரமும், மஹாதீப ஆராதனையும் நடந்தது. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை