உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி

ஸ்ரீபெரும்புதுார்:ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் முரளி, 35. இருங்காட்டுக்கோட்டையில் உள்ள கிரவுண்டெக் சர்பேஸ்' தனியார் தொழிற்சாலையில், இரண்டு நாட்களாக கூரை அமைக்கும் பணியில் ஈடுப்பட்டு வந்தார்.இந்த நிலையில், நேற்று, பிற்பகல் 12:00 மணிக்கு, பாதுகாப்பு சாதனங்கள் ஏதுமின்றி, 40 அடி உயரத்தில் கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக, மேலே இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்