உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆண்டாங்கோவில் பகுதியில்பள்ளங்கள் மூடப்படுமா

ஆண்டாங்கோவில் பகுதியில்பள்ளங்கள் மூடப்படுமா

தான்தோன்றிமலை:கரூர்--மதுரை தேசிய நெடுஞ்சாலை பெரிய ஆண்டாங்கோவில் அக்ரஹாரம் பகுதி சாலைகளில் அதிகளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. அதில், கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் போது விபத்துகள் ஏற்படுகின்றன. பொதுமக்கள் படுகாயம் அடைகின்றனர். இதுகுறித்து அப்பகுதியினர் புகார் தெரிவித்தும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர். எனவே, பெரிய ஆண்டாங்கோவில் அக்ரஹாரம் பகுதியில் சாலைகளில் உள்ள, பள்ளங்களை சரி செய்து, புதிதாக தார் சாலை அமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி