மேலும் செய்திகள்
மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்
31-Dec-2024
பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் இடமாற்றம்ஈரோடு,: ஈரோடு-பழைய பூந்துறை சாலையில், போலீஸ் அடுக்குமாடி குடியிருப்பில் செயல்பட்ட, ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம், கருங்கல்பாளையம் பூங்குன்றனார் நகரில், கணபதி மருத்துவமனை அருகே இடமாற்றம் செய்யும் பணி நடந்தது. இன்று முதல் இந்த கட்டடத்தில் அலுவலகம் செயல்படும்.
31-Dec-2024