உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நீதிமன்ற வளாகத்தில் கையெழுத்து இயக்கம்

நீதிமன்ற வளாகத்தில் கையெழுத்து இயக்கம்

நீதிமன்ற வளாகத்தில் கையெழுத்து இயக்கம்கரூர்: கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தேசிய கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தினத்தையொட்டி, கையெழுத்து இயக்கம் நேற்று நடந்தது.அதில், மாவட்ட தலைமை நீதிபதி சண்முக சுந்தரம், கையெழுத்திட்டு இயக்கத்தை தொடங்கி வைத்தார். அப்போது, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் அனுராதா, நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை