உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாய்க்காலில் நீர் திறப்பு நெல் சாகுபடியில் மும்முரம்

வாய்க்காலில் நீர் திறப்பு நெல் சாகுபடியில் மும்முரம்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த வல்லம் கிராமத்தில், விவசாயம் பிர-தான தொழிலாக உள்ளது. தற்போது வாய்க்காலில் தண்ணீர் திறக்-கப்பட்டு, பாசனத்திற்கு தண்ணீர் விளை நிலங்களுக்கு செல்கி-றது. இந்த தண்ணீர் கொண்டு விவசாயிகள் நெல் சாகுபடியை துவங்கி உள்ளனர்.முன்னதாக, டிராக்டர் கொண்டு உழவு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம், நெல் நாற்று விடும் பணி நடந்தது. சில வாரங்-களில் நடவுப்பணி நடக்க உள்ளது. தொடர் மழை பெய்து வரு-வதால், தண்ணீருக்கு பற்றாக்குறை ஏற்படாது என, விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை