உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வல்வில் ஓரி மன்னன் உருவ படத்துக்கு மாலை அணிவிப்பு

வல்வில் ஓரி மன்னன் உருவ படத்துக்கு மாலை அணிவிப்பு

கரூர், கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் பேரவை சார்பில், கரூர் மனோகரா கார்னரில், 'மன்னர் வல்வில் ஓரி' அரசு விழா நடந்தது. அதில், கொல்லிமலை மன்னர், 'வல்வில் ஓரி' உருவப்படத்துக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநில துணைத்தலைவர் தென்னவன், பொதுச்செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் ரவிக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர். அதேபோல், புதிய திராவிடர் கழக மாவட்ட செயலாளர் சந்தோஷ் தலைமையில், அந்த அமைப்பினர், மன்னர் வல்வில் ஓரி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ