உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கழிப்பிடத்தை பராமரிக்க வேண்டும்

கழிப்பிடத்தை பராமரிக்க வேண்டும்

கரூர் : வாங்கல் போலீஸ் ஸ்டேஷன் அருகில், பொதுமக்கள் பயன்பாட்-டுக்காக பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. பொதுமக்கள் பயன்ப-டுத்தி வந்தனர். பல மாதங்களுக்கு முன் சேதம் அடைந்தது.இதுகுறித்து, புகார் தெரிவித்தும், வாங்கல் பஞ்., நிர்வாகம் சரி செய்யாமல், காலம் கடத்தி வருகிறது. இதனால், பொதுமக்கள் திறந்தவெளியை, கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர்.எனவே, சேதம் அடைந்த நிலையில் உள்ள, கழிப்பிடத்தை சீர-மைக்க பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ