மேலும் செய்திகள்
விடுதலை களம் கட்சி ஆர்ப்பாட்டம்
03-Sep-2024
கரூர்: தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கூட்ட-மைப்பு சார்பில், மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில், புகழூர் தாலுகா அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், தமிழக அரசு கொண்டு வந்துள்ள, டிஜிட்டல் கிராப் சர்வே பணியை, புறக்கணிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்-கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செய-லாளர் பிரபு, வட்ட செயலாளர் கோபால கிருஷ்ணன் உள்பட, பலர் பங்கேற்றனர்.
03-Sep-2024