உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மது பாட்டில்களை பதுக்கிய பெண் கைது

மது பாட்டில்களை பதுக்கிய பெண் கைது

அரவக்குறிச்சி: சின்னதாராபுரம் அருகே, மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்-பனை செய்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைய-டுத்து, சின்னதாராபுரம் அருகே உள்ள பள்ளபாளையம் கிழக்கு தெருவில் நடத்திய சோதனையில், இதே பகுதியை சேர்ந்த வேலுசாமி மனைவி வசந்தா, 58, என்பவர், மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்-தது. அவரை கைது செய்த சின்னதாராபுரம் போலீசார், 4,000 ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ