உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசு மருத்துவமனை முன் பைக் திருட்டு

அரசு மருத்துவமனை முன் பைக் திருட்டு

கரூர்: கரூர் மாவட்டம், கடவூர் காட்டுப்பட்டியை சேர்ந்தவர் மாணிக்க சுந்தரம், 47; இவர் கடந்த, 1 ல் மதியம், ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கை, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முன், நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து, மாணிக்க சுந்தரம் சென்ற போது, பைக்கை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த மாணிக்க சுந்தரம் போலீசில் புகார் செய்தார். பசுபதிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ