உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தெரு நடுவில் சேதமான மின் கம்பம்: புதியதாக அமைக்க வலியுறுத்தல்

தெரு நடுவில் சேதமான மின் கம்பம்: புதியதாக அமைக்க வலியுறுத்தல்

குளித்தலை: குளித்தலை, மணத்தட்டை சங்கிலிராயர் தெருவில், 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு செல்லும் முக்கிய தெருவாக, தென் கரைபாசன வாய்க்கால் வட கரையில் உள்ள பாதையில் அனைத்து வாகனங்களும் சென்று வருகிறது. இந்த பாதையில் நகராட்சி பொது நிதியில் இருந்து, சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.இந்த பாதையில் நடுவில், மின் கம்பம் போக்குவரத்துக்கு இடையூறாகவும், கம்பத்தின் அடிப்பகுதியில் சேதம் ஏற்பட்டு, முறிந்து விழும் நிலையிலும் காணப்படுகிறது. எனவே, சேத-மான மின் கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின் கம்பம் நட நட-வடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை