உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் இந்திரா நகரில் நாய்கள் தொல்லை

கரூர் இந்திரா நகரில் நாய்கள் தொல்லை

கரூர், கரூர் அருகே. இந்திரா நகரில் நாய்கள் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தப்பட்டுள்ளது. கரூர், தெற்கு காந்திகிராம் இந்திரா நகரில் நாய்கள் அதிகளவில் சுற்றி திரிகின்றன. இரவு மற்றும் பகல் நேரங்களில் சாலையில் நடந்து செல்ல முடியவில்லை. இரு சக்கர வாகனங்களில் சென்றாலும் நாய்கள் விரட்டுகின்றன. தெருவில் விளையாடும் சிறுவர், சிறுமிகளை நாய்கள் கடித்து காயப்படுத்துகின்றன. இந்திரா நகரில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து, வேறு இடத்தில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை