உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசு ஊழியர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூர்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமையில், கலெக்டர் அலுவ-லகம் முன், மெழுகுவர்த்தி ஏந்தி நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் பயிற்சி மருத்-துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்-டதை கண்டித்து, கோஷங்கள் எழுப்பப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் செல்வராணி, மாவட்ட செயலாளர் பொன் ஜெயராம், மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ