உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்

சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்

கரூர்: கரூர் மாநகராட்சி அலுவலகத்தில், சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.கரூர் மாநகராட்சி பகுதிகளில், 1,200 க்கும் அதிக-மான சாலையோர வியாபாரிகள் உள்ளதாக, கணக்கெடுப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு, முதல் கட்டமாக அடையாள அட்டை வழங்க, கரூர் மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.அதன்படி நேற்று சாலையோர வியாபாரிகள், 10 பேருக்கு, அடையாள அட்டையை, மாநகராட்சி மேயர் கவிதா வழங்கினார். அப்போது, மாநக-ராட்சி ஆணையாளர் சுதா, நகரமைப்பு அலுவலர் அன்பு உள்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை