உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / காமாட்சியம்மன் கோவிலில் கும்பாபிேஷக விழா

காமாட்சியம்மன் கோவிலில் கும்பாபிேஷக விழா

கரூர்:அன்ன காமாட்சியம்மன் கோவில் கும்பாபி ேஷக விழா, இன்று மஹா கணபதி வழிபாட்டுடன் தொடங்குகிறது.காலை, 9:00 மணிக்கு காவிரியாற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல், நாளை இரண்டாம் காலயாக பூஜை, வரும், 9ல் மூன்றாம் மற்றும் நான்காம் கால யாக பூஜைகள் நடக்கிறது.வரும், 10 காலை, 5:15 முதல், 6:15 மணிக்குள் மஹா கும்பாபி ேஷகம் நடக்கிறது. 9:00 மணிக்கு தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு, 7:00 மணிக்கு அன்ன காமாட்சியம்மன் உற்சவர் திருவீதி உலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ