உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம்

கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம்

கரூர்:கரூர் கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தில், கால்நடைகளுக்கு இலவச கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி, 5வது சுற்றாக கடந்த, 10 முதல், 30- வரை நடந்தது. விடுபட்ட கால்நடைகளுக்கு வரும், 10- வரை தடுப்பூசி போடும் பணி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை