உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புனித கிறிஸ்தீனம்மாள் ஆலய தேரோட்ட நிகழ்ச்சி

புனித கிறிஸ்தீனம்மாள் ஆலய தேரோட்ட நிகழ்ச்சி

குளித்தலை: குளித்தலை ரயில்வே ஸ்டேஷன் அருகே, புனித கிறிஸ்தீ-னம்மாள் ஆலய பங்கு பெருவிழா, கடந்த, 25ல் கொடியேற்றத்-துடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை, நவநாள் திருப்-பலி நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து, மாலை திருவிழா திருப்பலி மற்றும் தீர்ப்பவன நிகழ்ச்சி நடந்தது. இரவு புனித கிறிஸ்தீனம்மாள், புனித அந்தோணியார், புனித ஆரோக்கிய மாதா ஆகியோர் எழுந்தருளிய, வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தேர், குளித்தலை வைசியால் தெரு, பெரிய பாலம், வையாபுரி நகர் வழியாக சென்று, மீண்டும் ஆல-யத்தை சென்றடைந்தது. ஏராளமான பொதுமக்கள், உப்பு, மலர்-களை துாவி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை