மேலும் செய்திகள்
தேசிய சிலம்பாட்டம்; மாணவர்கள் அசத்தல்
22-Aug-2024
கரூர்: கரூர் அருகே நடந்த மாநில அளவிலான வில்வித்தை போட்-டியில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.ஸ்பைடர் அகடாமி சார்பில், கரூர் திருகாம்புலியூரில் உள்ள தனியார் பள்ளியில், நேற்று மாநில அளவிலான வில்வித்தை போட்டி நடந்தது. அதில், ஆறு வயது முதல், 18 வயதுடைய, 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அவர்க-ளுக்கு இந்தியன், ரீ-கர்வ், காம்பவுன்ட் ஆகிய மூன்று பிரிவு-களில் வில்வித்தை போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்க-ளுக்கு பரிசு, கோப்பை வழங்கப்பட்டது. கல்வி அறக்கட்டளை தலைவர் ராமசாமி, சரவணன் பள்ளி முதல்வர் விஸ்வநாதன், உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
22-Aug-2024