உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மரவாபாளையத்தில் குகை வழி பாதை அவசியம்

மரவாபாளையத்தில் குகை வழி பாதை அவசியம்

அரவக்குறிச்சி;நொய்யல் அருகே, மரவாபாளையம் கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதி வழியாக ரயில்வே இருப்பு பாதை செல்வதால், காந்தி நகர், மதுரைவீரன் நகர், நாடார்புரம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள் இருப்பு பாதையை இரவு நேரங்களில் கடக்கும் போது, சில நேரங்களில் விபத்து ஏற்பட்டு விடுகிறது. எனவே சிலர், 3 கிலோ மீட்டர் துாரம் சுற்றி செல்கின்றனர். எனவே மரவாபாளையம் ரயில்வே இருப்பு பாதைக்கு அடியில், குகை வழி பாதை அமைத்து தர ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை