உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / போக்குவரத்து போலீசாரை பணியில் அமர்த்த வேண்டும்

போக்குவரத்து போலீசாரை பணியில் அமர்த்த வேண்டும்

தான்தோன்றிமலை:கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் சாலையில், நாள்தோறும் அதிகளவில் வாகனங்கள் சென்று வருகிறது. வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளது. டூவீலர், கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக மாறி வருகிறது. எனவே, பெரிய ஆண்டாங்கோவில் பகுதியில், தானியங்கி சிக்னல் அமைத்து, நாள்தோறும் போக்குவரத்து போலீசாரை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ