உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஜமாபந்தியில் 1,277 கோரிக்கை மனுக்கள்

ஜமாபந்தியில் 1,277 கோரிக்கை மனுக்கள்

கரூர்: கரூர் மாவட்டத்தில் நேற்று வரை நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில், 1,277 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.கரூர் மாவட்டத்தில், 1433ம் பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி (வருவாய் தீர்ப்பாயம்) நிகழ்ச்சி கடந்த, 18ல் தொடங்கியது. கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில், கலெக்டர் தங்கவேல் பங்கேற்றார்.நேற்று வரை நடந்த, ஜமாபந்தி நிகழ்ச்சியில் கரூர், 307, மண்மங்கலம், 65, அரவக்குறிச்சி, 228, புகளூர், 156, குளித்தலை, 84, கிருஷ்ணராயபுரம், 268, கடவூர், 169 உள்பட, 1,277 கோரிக்கை மனுக்கள் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை