உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / 13 பஞ்.,களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா

13 பஞ்.,களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் கிழக்கு யூனியனுக்குட்பட்ட பஞ்.,களுக்கு, கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி, யூனியன் அலுவலகத்தில் நடந்தது.குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம் தலைமை வகித்தார். இதில், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்துக-ளான சிந்தலவாடி, கள்ளப்பள்ளி, கருப்பத்துார், வயலுார், பஞ்சப்-பட்டி, கொசூர், உள்பட, 13 பஞ்சாயத்துகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.சேர்மன் சுமித்திராதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர் தேன்-மொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்