உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஈரோட்டில் 24 மி.மீ., மழை

ஈரோட்டில் 24 மி.மீ., மழை

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, பதிவான மழை விபரம் (மி.மீ.,ல்): ஈரோடு - 24 மி.மீட்டர், பெருந்துறை - 8, கொடுமுடி - 6.2, அம்மாபேட்டை - 2.4, கொடிவேரி அணை-2, குண்டேரிப்பள்ளம் அணை-1.2, இலந்தைகுட்டைமேடு-1 மி.மீ., என மழை பதிவானது. நேற்றும் காலை முதல் லேசான வெயில், வானம் மேகமூட்டமாகவும், சிறிய துாரலும் பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !