மேலும் செய்திகள்
பணம் வைத்து சூதாட்டம்; க.பரமத்தியில் 6 பேர் கைது
23-Dec-2024
கரூர், டிச. 26-கரூர் மாவட்டத்தில், லாட்டரி சீட்டு விற்றதாக, 30 பேரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம் முழுவதும், நேற்று முன்தினம் போலீசார், தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள, லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுகிறதா என, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தடையை மீறி லாட்டரி சீட்டுகளை விற்றதாக அன்பு, 55; முருகன், 50; பாலகன்னையன், 46; சிவக்குமார், 47; ஜீவா, 42; மாணிக்கம், 47; கணபதி, 40; சண்முகம், 36; உள்பட, 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
23-Dec-2024