கரூர்: கரூர் மாவட்டத்தில், 42 தனியார் பள்ளிகள், 10 ம் வகுப்பு பொதுத்தேர்தவில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இதன் விபரம்:வெங்கமேடு ஸ்ரீ அன்னை வித்தியாலாய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரவக்குறிச்சி ஆறுமுகம் அகடாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பள்ளப்பட்டி கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கரூர் ஜெய்ராம் வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கே.வி.பி.ஓ.ஏ., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சின்னதாராபுரம் ஆர்.என். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆட்சிமங்கலம் ஸ்ரீ மீனாட்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.கரூர் செயின்ட் ஆண்டனி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காகிதபுரம் டி.என்.பி.எல்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கரூர் சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஈசநத்தம் ஹாஜி மீரா அகாடமி மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தான்தோன்றிமலை என்.ஆர்.எம். கோவிந்தன்-ருக்மணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பஞ்சமாதேவி நவஜீவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பள்ளப்பட்டி ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.வேட்டமங்கலம் ராசம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புகழூர் ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்தனுார் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வீனஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி, பள்ளப்பட்டி வீனஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி, மண்மங்கலம் எஸ்.எஸ்.வி.எம்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரவக்குறிச்சி பி.எஸ்.சி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வெங்கமேடு ஈக்குடாவிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.சின்ன சேங்கல் ஈஷா வித்யா ஜஸ்டியல் மெட்ரிக்குலேசன் பள்ளி, லாலாப்பேட்டை ேஹாலி மடோனாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அய்யர்மலை மவுண்ட் கிரீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தோகமலை செர்வைட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தரகம்பட்டி ஸ்ரீ லட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குளித்தலை டோமினிக் சேவியோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மாயனுார் டான்சேம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.நச்சலுார் அரபிந்தோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஏ.நடுப்பட்டி ஓம் சக்தி மெட்ரிக்குலேசன் பள்ளி, சேங்கல் காவேரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மஞ்சநாயக்கன்பட்டி அமுதசுரபி வித்தியாலாயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பி.உடையாப்பட்டி செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி, வெள்ளியணை பாரதி மேல்நிலைப்பள்ளி, துளசி கொடும்பு சரஸ்வதி வித்யாலாயா மேல்நிலைப்பள்ளி, கரூர் உமையாள் மேல்நிலைப்பள்ளி, கல்லடை செயின்ட் ஆனி மேல்நிலைப்பள்ளி, தரகம்பட்டி கருணை ராகவாஞ்சி வித்யாலாயா மேல்நிலைப்பள்ளி.