உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

கரூர்:கரூர் மாவட்டம் புகழூரில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி நிகழ்ச்சி நடந்தது. முதன்மை மேலாளர் (மனித வளம்) சிவக்குமார் தலைமை வகித்தார். வேறுபாடுகளையும் வன்முறையில் ஈடுபடாமல், பேச்சு வார்த்தைகள் மூலமாகவும், அரசியலமைப்பு சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக்கொள்வோம் என, உறுதிமொழி எடுத்து கொண்டனர். முதுநிலை மேலாளர்கள் வெங்கடேசன், சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ