மேலும் செய்திகள்
அ.ம.மு.க., நிர்வாகிஅ.தி.மு.க.,வில் ஐக்கியம்
19-Mar-2025
கரூர்: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய அ.ம.மு.க., செயலாளர் சண்முகம், அவைத்தலைவர் முருகதாஸ், மாவட்ட பிரதிநிதி சக்திவேல் உள்ளிட்ட பலர், அக்கட்சியில் இருந்து வில-கினர். தொடர்ந்து, மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், முன்னிலையில் அ.தி.மு.க.,வில் நேற்று இணைந்தனர். அப்போது, மாவட்ட மாணவரணி செய-லாளர் சரவணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்குமரன் உள்-ளிட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
19-Mar-2025