உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மூடப்பட்ட கழிப்பிடம்; பெண்கள் கடும் அவதி

மூடப்பட்ட கழிப்பிடம்; பெண்கள் கடும் அவதி

தான்தோன்றிமலை: கரூர் அருகே கருப்பம்பாளையம் சாலையில், பெண்கள் வசதிக்காக நவீன வசதிகள் கொண்ட கழிப்பிடம் கட்டப்பட்டது. பல மாதங்களாக பூட்டப்பட்டுள்ளதால், திறந்த வெளியிடங்களை பெண்கள் கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். கருப்பம்பாளையம் சாலையில், மூடப்பட்ட கழிப்பிடத்தை உடனடியாக திறந்து, பயன்பாட்டுக்கு விட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ