| ADDED : ஆக 06, 2024 08:54 AM
குளித்தலை: குளித் தலை அடுத்த, ஆர்.டி.மலை பஞ்., கீழ வா லி யம் பட் டியில் தாத் தையா சுவாமி கோவில் உள் ளது. இங்கு மூன்று ஆண் டு க ளுக்கு ஒரு முறை, மாலை தாண்டும் திரு விழா நடத் து வது வழக்கம். ஆனால் கடந்த, 19 ஆண் டு க ளாக கோவிலில் திரு விழா நடத் தாமல் இருந்து வந் தது. இந் நி லையில் ஊர் முக் கி யஸ் தர்கள், பொது மக்கள் விழா நடத் து வ-தற்கு முடிவு செய்து, இந் தாண் டிற் கான திரு விழா கடந்த, 21ல் காப்பு கட் டு த-லுடன் தொடங் கப் பட் டது. அன்று முதல் இப் ப குதி பக் தர்கள் எட்டு நாள் விரதம் இருந்து, தாத் தையா சுவா மிக்கு தினமும் மூன்று கால சிறப்பு பூஜை களை செய்து வழி பட்டு வந் தனர். நேற்று முன் தினம் மாலை எருது குட்டை சுவா மிக்கு எருது விடுதல் நிக ழ்ச்சி நடந் தது. கோவில் முன் பாக அனைத்து சலை எருது மாடு க ளுக்கு, புண் ணிய தீர்த்தம் தெளிக் கப்-பட்டு, மந்தை எதிரே 2 கி.மீ., தொலைவில் உள்ள எல் லை சாமி கோவி லுக்கு அழைத்து சென் றனர். அங் குள்ள எல் லை சாமி கோவிலில் சிறப்பு அபி ேஷகம் செய்து அனைத்து சலை எருது மாடு க ளுக்கும் புண் ணிய தீர்த்தம் தெளித்து. மாலை ஓட் டத்தை தொடங்கி வைத் தனர். அங் கி ருந்து, 500க்கும் மேற் பட்ட சலை எருது மாடுகள் ஓடி வந் தது.பின்னர் , மஞ்சள் பொடி வைத் தி ருந்த மூன்று கன்னி பெண் களை எல்லை கோட் டி லி ருந்து தேவ ராட் டத் துடன், மண மேடு சீலா நாயக்கர் தாத் தையா சுவாமி கோவி லுக்கு அழைத்து வந்து சிறப்பு பூஜை செய்து வழி பட் டனர்.