உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆதரவாளர்கள் வீட்டில் ரெய்டு

கரூரில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆதரவாளர்கள் வீட்டில் ரெய்டு

சென்னை: கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் வீட்டில் சிபிசிஐடி போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர். பல ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை