உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டி.என்.பி.எல்., சார்பில் இலவச மருத்துவ முகாம்

டி.என்.பி.எல்., சார்பில் இலவச மருத்துவ முகாம்

கரூர்: கரூர் மாவட்டம், புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவ-னத்தை சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்பவர்களுக்காக, இலவச மருத்துவம் வழங்கும் வகையில் நடமாடும் இலவச மருத்துவ முகாம் நடக்கிறது. 50-வது முகாமாக, பொன்னியாக்கவுண்டன்பு-துாரில் நடந்தது. இதில், சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் நடந்தன. பின், நோயாளிகளுக்கு மருந்து, மாத்தி-ரைகள் வழங்கப்பட்டன. இதுவரை நடந்த, 50 முகாம்களில், 8,199 பொதுமக்கள் பயனடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை