உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிறுமி மாயம்; தந்தை புகார்

சிறுமி மாயம்; தந்தை புகார்

குளித்தலை: குளித்தலை அடுத்த தொண்டமாங்கினம் பஞ்., பெருமாள்கவுண்-டன்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல், 36; கண்ணியம்மாள், 33, தம்பதியர். இவர்களது மகள் ஜீவிதா, 9. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் அனைவரும் துாங்கினர். அதிகாலை எழுந்து பார்த்த-போது, மகள் ஜீவிதாவை காணவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் தேடிப்பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தந்தை சக்திவேல் கொடுத்த புகார்-படி, தோகைமலை போலீசார் சிறுமியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை