உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நெடுஞ்சாலை துறை பாலம் கட்டுமான பணி ஆய்வு

நெடுஞ்சாலை துறை பாலம் கட்டுமான பணி ஆய்வு

குளித்தலை: குளித்தலை அடுத்த, இனுங்கூர் பஞ்., மேல சுக்காம்பட்டியில் கட்-டளை மேட்டு வாய்க்கால், பழைய கட்டளை மேட்டு வாய்க்-காலில், 3 கோடி ரூபய் மதிப்பில் கட்டப்பட்ட வரும் பாலத்தை, நேற்று முன்தினம் மாலை கரூர் நெடுஞ்சாலைதுறை கோட்டபொ-றியாளர் ரவிக்குமார் ஆய்வு செய்தார்.உதவி கோட்ட பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் ராகேஷ், குளித்தலை இளநிலை பொறியாளர் சந்திரமோகன் உடன் இருந்தனர். இரண்டு புதிய பாலம் கட்டும் பணியை எடுத்துள்ள ஒப்பந்ததாரர் பழனிசாமி மற்றும் ஆர்.ஐ., சேகர் மற்றும் சாலை பணியானர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்