உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்

கரூர் மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்

கரூர்: கரூர் மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம், அவைத்தலைவர் ராஜேந்திரன் தலைமையில், கட்சி அலுவலகத்தில் நடந்தது.அதில், சேலத்தில் நடைபெற உள்ள தி.மு. க., இளைஞர் அணி, இரண்டாவது மாநாட் டில், கரூர் மாவட்டத்தில் இருந்து, 10 ஆயிர த்துக்கும் மேற்பட்ட தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்பது, உலக முதலீட்டளார்கள் மாநாட்டில், 6.64 லட்சம் கோடி ரூபாயை ஈர்க்க வழிவகை செய்த, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, பொங்கல் தொகுப்பு டன், 1,000 ரூபாய் வழங்கிய, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, இறுதி வாக்காளர்கள் பட்டியலை சரிபார்ப்பது உள்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. கூட்டத்தில்,எம்.எல்.ஏ., க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், மாநகர செயலாளர் கனகராஜ் உள்பட, பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை