உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆசிரியர் தின விழா

ஆசிரியர் தின விழா

கரூர்: கரூர் கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது.கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் நாச்சிமுத்து, செயலாளர் மனோகரன், பொருளாளர் ஜெயபாலன், உப தலைவர் பெரியசாமி, இணைச்செயலாளர் வாசுதேவன், பள்ளி தாளாளர் கணபதி, பள்ளி கமிட்டி உறுப்பினர் விசா சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர்.* மணவாடி லிட்டில் ஃபிளவர் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியர் தினவிழா நடந்தது. நிகழ்ச்சியில் டாக்டர் லட்சுமண் சிங், மணவாடி பஞ்சாயத்து தலைவர் கந்தசாமி, பள்ளி முதல்வர் ஜோசப் புதியத், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை