உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வெண்ணைமலை சேரன் பள்ளியில் மழலையர் தின விழா

வெண்ணைமலை சேரன் பள்ளியில் மழலையர் தின விழா

கரூர், கரூர், வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மழலையர் தினவிழா நடந்தது. பள்ளி செயலர் பெரியசாமி தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் பாண்டியன் முன்னிலை வகித்து, மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக பிசியோதெரபி மேனகா ராஜேந்திரன் பங்கேற்று பேசினார். தொடர்ந்து மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர் பழனியப்பன், தலைமையாசிரியர் நளினி பிரியா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி